Drink Water Before Brushing: பல் துலக்காமல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் படிந்துள்ள கொழுப்பு குறையும். அது உடல் பருமனைக் குறைக்கும்.
உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்ற சுலப வழி, காலையில் பல் துலக்கும் முன்னதாக தண்ணீர் குடிப்பது தான்...
காலையில் வெறும் வயிற்றில் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்று கூறப்படுகிறது.
பல் துலக்காமல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பவர்களுக்கு செரிமான அமைப்பு வலுவாக இருக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜலதோஷம் அதிகம் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தினமும் பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
பல் துலக்காமல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கொழுப்பு குறையும். பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.