கன்னட ரத்னா விருது நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

பெங்களூரு: பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர், கன்னட ரத்னா விருது நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள பெங்களூரு சென்றார்

 

தமிழகத்தில் வசித்தாலும், பிறந்த மண்ணையும் நேசிக்கும் கன்னட ரத்னா சிவாஜி ராவ் எனப்படும் ரஜினிகாந்த்...

மேலும் படிக்க | என் மகளுக்காக வேண்டிக்கோங்க.. விபத்தில் சிக்கிய ரம்பா உருக்கம்!

1 /4

சில மாதங்களுக்கு முன் காலமான நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் பெங்களூரு வந்தார். 

2 /4

பெங்களூரு வந்த நடிகர் ரஜினிகாந்தை அமைச்சர் டாக்டர் சுதாகர் வரவேற்றார்.

3 /4

நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மரணத்திற்குப் பிந்தைய விருதாக கர்நாடக ரத்னா விருது வழங்கப்படுகிறது.

4 /4

பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார்