இந்த குளிர்காலம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக குளிர்வதாக சமவெளியில் இருப்பவர்களே சொல்கின்றனர். எப்போதும் பனிபோர்த்திய இடங்களைக் கொண்ட இமயமலைப் பிரதேசத்தில் இப்போது எவ்வளவு குளிர் இருக்கிறது என்பதற்கு சான்று இந்த புகைப்படத் தொகுப்பு...
Himachal Pradesh: இமாச்சல பிரதேச மாநிலத்தின் பெரும் பகுதிகள் பனியால் மூடப்பட்டுள்ளது. காஷ்மீர், ஜம்மு, ஸ்ரீநகர், லஹெல் ஸ்பிட்டி என பார்க்கும் இடமெல்லாம் பனிப்படலம் தான். பனியை அகற்ற வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாகனங்கள் சாலையில் செல்ல பனிகள் அகற்றப்படவேண்டும். அந்த வாகனத்தின் சக்கரமே பனியாய் மாறினால் எப்படி இருக்கும்?
(புகைப்படங்கள்: ஏ.என்.ஐ)
பனி இலலாத மார்கழியா?
லஹெல் ஸ்பிட்டி அழகிற்கு ஒரு எடுத்துகாட்டு
இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இமாச்சல் பிரதேசம்
சின்னச் சின்ன ஆசை, சிறகடிக்க ஆசை, பனியில் உலா வர நினைப்பது பேராசை
பனி விழும் இரவு நனைந்தது நிலவு