சீதாராமம் சீதா ம்ருணால் தாக்கூர்: இது ஒரு அழகிய சேலைக்காலம்

சீதாராமம் திரைப்பட பிரபல நடிகை மிருணால் தாக்கூரின் அழகிய புகைப்படங்கள் வைரலாகின்றன.

சேலைக் கட்டிய பெண்ணின் காந்த ஈர்ப்புக்கு யாராவது விலக்கு உண்டா? புகைப்படங்கள் மூலம் கவந்திழுக்கும் மிருணால் தாக்கூர்...

1 /5

மிருணாள் தாக்கூர், சீதா ராமம் படத்தின் மூலம் பிரபலமானார்

2 /5

சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் ஆதரவை பெற்றார் மிருனாள் தாக்கூர்.

3 /5

சீதா ராமம் திரைப்படத்திற்கு பிறகு, அவர் சமூக வலைதளங்களில் பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்

4 /5

சமீபத்தில் மிருணாள் தாக்கூர் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கருப்பு புடவையில் அழகாய் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது.

5 /5

 கருப்பு புடவையில் கண்களை மயக்கும் அழகி