நடிகை சம்யுக்தா மேனனின் அழகிய புகைப்படங்கள்

தென்னிந்திய திரைப்பட நடிகை சம்யுக்தா மேனனின் புடவையில் தேவதையாய் காட்சியளிக்கிறார். மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ள சம்யுக்தாவின் புடவை அவதாரம்

2015 இல் பாப்கார்ன் என்ற மலையாள மொழி திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சம்யுக்தா மேனன்.  

1 /4

நடிகர் தனுஷின் வாத்தி திரைப்ப்டத்தில் நடிக்கிறார் சம்யுக்தா மேனன். தமிழில் களரி மற்றும் ஜூலை காற்றில் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் சம்யுக்தா மேனன்  

2 /4

தீவண்டி படத்தின் மூலம் மக்களின் விருப்பமான நடிகை சம்யுக்தா மேனன்

3 /4

தற்போது தெலுங்கு திரையுலகிலும் கால் பதித்துள்ள சம்யுக்தா,தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த பீம்லா நாயக் படத்தில் நடித்துள்ளார்.

4 /4

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார் சம்யுக்தா மேனன்