100 மீட்டர் சிக்சர் அடித்தது எப்படி? ரிங்கு சிங் சொன்ன சீக்ரெட்

நான் 100 மீட்டர் சிக்சர் எப்படி அடித்தேன் என இந்திய அணியின் புதிய நட்சத்திரம் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

 

1 /6

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது இருபது ஓவர் போட்டியில் ரிங்கு சிங் 100 மீட்டர் சிக்சர் அடித்து பிரம்மிக்க வைத்தார்.   

2 /6

கடைசி கட்டத்தில் அவர் அதிரடியாக விளையாடி 46 ரன்கள் எடுத்தே இந்திய அணி வலுவான நிலைக்கு செல்ல மிக முக்கியமான காரணமாக அமைந்தது  

3 /6

29 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ரிங்கு சிங் 46 ரன்கள் குவித்ததார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.  

4 /6

அவற்றில் ஒன்று 100 மீட்டர் தொலைக்கு சென்று மெகா சிக்சராக அமைந்தது.  

5 /6

இது குறித்து வெற்றிக்குப் பிறகு பேசும்போது ரிங்கு சிங் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.   

6 /6

ஜிதேஷ் ஷர்மா கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ரிங்கு சிங், தினமும் ஜிம் செல்கிறேன், அங்கு பளு தூக்கி பயிற்சி எடுக்கிறேன். சிறந்த டையட்டும் கடைபிடிக்கிறேன் என்பதால் இவ்வளவு தூரம் சிக்சர் அடிக்க முடிந்தது என ஜாலியாக தெரிவித்தார்.