Rajinikanth: “பாசமுள்ள மனிதனப்பா..” ஜெயிலர் நாயகன் ரஜினிகாந்தின் புதிய புகைப்படங்கள்!

1 /7

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பினை பெற்று வருகிறது. 

2 /7

ஜெயிலர் பட ரிலீஸிற்கு முன்னதாகவே ரஜினி இமயமலைக்கு கிளம்பிவிட்டார். 

3 /7

ரஜினி, தற்போது ரிஷிகேஷில் உள்ளார். 

4 /7

ரிஷிகேஷில் உள்ள ஒரு ஆசிரமத்தில் அவர் தனது நண்பர்களுடன் பொழுதை கழித்து வருகிறார். 

5 /7

ரஜினிகாந்தின் ரிஷிகேஷ் பயணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

6 /7

ரஜினி அடுத்து தலைவர் 170 படத்தில் நடிக்கிறார்

7 /7

இந்த படத்தினை டி.ஜே ஞானவேல் இயக்குகிறார்