நயன்தாரா-விக்னேஷ் சிவனின் புத்தம் புதிய க்யூட் போஸ்ட்!

நயன்தாரா விக்னேஷ் சிவனின் அழகான புகைப்படங்கள். 

Nayanthara and Vignesh Shivan: நயன்தாரா விக்னேஷ் சிவனின் அழகான புகைப்படங்கள். 

1 /7

கோலிவுட்டின் க்யூட் ஜோடிகளுள் நயன்தாரா-விக்னேஷ் சிவன் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். 

2 /7

இவர்கள் நானும் ரௌடிதான் படத்தில் ஒன்றாக இணைந்து வேலை பார்த்தனர். 

3 /7

அந்த படத்தில் இருந்து அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. 

4 /7

இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

5 /7

இவர்களின் திருமணம் இந்திய அளவில் பெரிதாக பேசப்பட்டது. 

6 /7

நயன்-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த ஆண்டு இறுதியில் குழந்தை பிறந்தது. 

7 /7

தற்போது விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.