சந்திரமுகி 2 பட ரிலீஸ் எப்போது..? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு..!

ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் ஆகியோர் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 

Chandramukhi 2 Release Date: ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் ஆகியோர் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 

 

1 /7

ராதிகா, ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், சந்திரமுகி2. 

2 /7

2005ஆம் ஆண்டு வெளியாகியிருந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் தயாராகியுள்ளது. இதை பி.வாசு இயக்கியுள்ளார். 

3 /7

இந்த படத்தில் நடித்துள்ள படக்குழுவினர் சமீபத்தில் குழு புகைப்படத்தினை வெளியிட்டு பட ஷூட்டிங் முடிவுற்றதாக அறிவித்திருந்தனர். 

4 /7

ராகவா லாரன்ஸ் இப்படத்தின் ஹீரோவாக நடிக்க கங்கனா ரனாவத் ஹீரோயினாக நடித்துள்ளார். 

5 /7

கங்கனா ரனாவத், பல மாதங்களுக்கு முன்னரே தனக்கான ஷூட்டிங்கை முடித்துவிட்டார். 

6 /7

சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 

7 /7

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று, சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.