இராக்கில் வெடித்த வன்முறையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

Protests in Iraq: பதவி விலக வேண்டாம் என்ற கோரிக்கையில் தொடங்கிய முற்றுகைப் போராட்டம் வன்முறையில் முடிந்த சோகம்.  

ரசியலில் இருந்து விலகும் முடிவை அறிவித்த  முக்ததா அல்-சதர் மதகுருவின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்தது

மேலும் படிக்க | பாடகர் மைக்கேல் ஜாக்சனை கொன்றது யார்?

1 /7

இராக்கில் ஏற்பட்ட வன்முறையில் 23 பேர் பலி

2 /7

பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரிய இராக் மதகுரு

3 /7

பதவி விலகிய மதகுருவின் ஆதரவாளர்களின் போராட்டத்தில் வன்முறை

4 /7

அதிபரின் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. 

5 /7

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத சூழலில், உடனடியாக அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலானது.

6 /7

எதிர்ப்பாளர்களை பசுமை மண்டலத்தை விட்டு வெளியேற அல்-சதர் உத்தரவிட்டார். 

7 /7

அல்-சதர் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்