இமயமலைக்கு சென்றவுடன் ரஜினி செய்யும் முதல் வேலை இதுதான்!

இமயமலைக்கு சென்றவுடன் ரஜினிகாந்த் செய்யும் முதல் விஷயம் என்ன தெரியுமா..? 

இமயமலைக்கு சென்றவுடன் ரஜினிகாந்த் செய்யும் முதல் விஷயம் என்ன தெரியுமா..? 

1 /7

ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றவுடன் செய்யும் முதல் காரியம் என்ன..? 

2 /7

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. 

3 /7

தன் படத்தின் ரிலீஸிற்கு முன் அவர் இமயமலைக்கு சென்றிருக்கிறார். 

4 /7

அவர் எப்போதுமே தன் பிறந்தநாள் அல்லது பட ரிலீஸிற்கு முன்னதாக இமயமலை செல்வது வழக்கம். 

5 /7

கொரோனா பரவல் காரணமாக 4 ஆண்டுகள் இமயமலைக்கு போக முடியவில்லை என்றும் தற்போதுதான் அதற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

6 /7

ரஜினிகாந்த் இமயமலைக்கு அமைதியையும் ஆன்மீகத்தையும் தேடி செல்பவர். 

7 /7

அங்கு சென்றவுடன் முதல் வேளையாக அங்கு இருக்கும் ஒரு ஆசிரமத்தில் அமர்ந்து தியானம் செய்வார் என கூறப்படுகிறது.