IPL Negative Records: இந்தியன் பிரீமியர் லீக் 2023 இல் மோசமான பேட்டிங் செய்த கிரிக்கெட்டர்கள்
இந்த பட்டியலில் அதிகமாக சொதப்பிய 5 பேட்டர்கள் இவர்கள்.. ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டாலும், அதற்கு தேவையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | MS Dhoni: புண்படுத்தாதீர்கள் தோனி... முன்னாள் இந்திய வீரர் மன்றாடல்!
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நிறைவை நெருங்கும் போது, சீசனில் சில மோசமான செயல்திறன்கள் அதிருப்தியை ஏற்படுத்தியது
ஐபிஎல் ஏலத்தில் அதிக பணம் பெற்றாலும் சரியாக விளையாடாத கிரிக்கெட்டர்கள்
ஹர்திக் பாண்டியா 12 போட்டிகளில் 289 ரன்கள் எடுத்திருக்கலாம், ஆனால் உண்மை என்னவெனில், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஐபிஎல் 2023 இல் போராடினாலும் அவரது ஸ்டிரைக் ரேட் 130. அது, அவரது அணிக்கு பெரிய அளவில் உதவவில்லை.
தீபக் ஹூடா இதுவரை நடந்த இந்தப் போட்டித் தொடரில் 17, 2, 7, 9, 2, 2, 2, 11*, 1, 11, மற்றும் 5 என்ற ஸ்கோருடன் எல்.எஸ்.ஜி பேட்டர் தீபக் ஹூடா மோசமான பேட்டிங் ஃபார்மில் உள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 89.61
மயங்க் அகர்வால் 8.25 கோடி ரூபாய்க்கு SRH ஆல் வாங்கப்பட்ட மயங்க் அகர்வால், 9 ஆட்டங்களில் 187 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் மற்றும் கடந்த சில போட்டிகளில் எதிர்பாராத முறையில் மோசமாக விளையாடினார்.
ஆண்ட்ரே ரஸ்ஸல் 13 ஆட்டங்கள் மற்றும் வெறும் 220 ரன்கள் எடுத்துள்ள ரஸ்ஸல் கடந்த இரண்டு சீசன்களில் சரியாக விளையாடவில்லை.
பிருத்வி ஷா 6 ஆட்டங்களுக்குப் பிறகு ப்ரித்வி ஷா 47 ரன்கள் மட்டுமே எடுத்தார்.