சம்மர்கால கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட தளபதி விஜய்யின் ஹீரோயின்!

Pooja Hegde, பூஜா ஹெக்டே, தளபதி 65, Pooja Hegde Instagram, Thalapathy 65, Vijay, Instagram

1 /4

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 65’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது.

2 /4

இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

3 /4

நடிகை பூஜா ஹெக்டேக்கு இன்ஸ்டாகிராமில் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோயர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

4 /4

தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் உடை அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று உள்ளது.