அழகுப் பதுமை சாரா அலி கான் புகைப்படத் தொகுப்பு...

நடிகை அமிர்தா சிங் மற்றும் சைஃப் அலிகானின் மகள் சாரா அலி கானின் அழகு அனைவரின் மனதையும் கொள்ளைக் கொள்வது. பட்டோடி குடும்பத்தின் மன்சூர் அலி கான் மற்றும் பழம்பெரும் நடிகை ஷர்மிளா தாகூர் ஆகியோரின் பேத்தியான சாரா அலி கானின் மனங்கவர் புகைப்படங்கள் சிலவற்றின் தொகுப்பு...

1 /6

நடிகை சாரா அலி கான் எப்போதுமே தனது இன்ஸ்டா கணக்கில் பல்வேறு புகைப்படங்களை பதிவேற்றும் வழக்கம் கொண்டவர். அவரது அழகு இயல்பானதாகவும்,  புதுப்பாணியிலும் இருக்கிறது.  தனது புகைப்படங்களுடன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துபவர் சாரா. சாரா அலிகானை 28 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் சமூக ஊடகங்களில்  பின் தொடர்கின்றனர். 2018 ஆம் ஆண்டில்`கேதார்நாத்` திரைப்படத்தில் அறிமுகமான சாரா, சிம்பா மற்றும் `லவ் ஆஜ் கல்` ஆகிய படங்கள் நடித்தார்.  தற்போது `கூலி எண் 1` திரைப்பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். சாரா, தனது இன்ஸ்டாகிராமில் சில அற்புதமான படங்களை பதிவிட்டிருக்கிறார். அவரது சில புகைப்படங்கள் உங்களுக்காக....  

2 /6

எந்த ஆடையணிந்தாலும் அனைவரையும் அழகால் சொக்க வைக்கும் அழகு இளவரசி சாரா, உண்மையிலேயே அரசக் குடும்பத்தின் இளவரசி...

3 /6

கருமை நிற ஆடை அணிந்து உதடுகளில் செவ்வண்ணம் பூசிய செந்நிற அழகி சாரா அலி கான்...

4 /6

கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் அழகுப்பதுமை...

5 /6

தேவதையின் ஊர்வலம் பூலோகத்தில்...

6 /6

மனதில் அலைகளை எழுப்பும் இந்த புகைப்படத்தில் சுவர் ஒதுங்கி நிற்கிறார் சாரா.  சாரா என்ற பெயரின் பொருளுக்கு மாறாக சாராமல் நின்றால் என்ன?