அதிக உடல் எடையை குறைப்பதற்கான வழிகள் என்ன?

அதிக எடையுடன் இருக்கிறீர்களா? அது பாலியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த அதிக எடையை குறைக்கவும்

உடல் பருமன் என்பது உலகெங்கிலும் உள்ள முக்கிய சுகாதார கவலைகளில் ஒன்றாகும். அதிக எடை அல்லது பருமனாக இருப்பது நமது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உடல் எடையை குறைப்பதற்கான வழிகள்...

1 /8

உங்கள் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க உதவும் உணவுகளை சாப்பிடுங்கள்

2 /8

சர்க்கரை, கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வதை குறைக்கவும். உங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும்  

3 /8

இதை நீங்கள் ஏற்கனவே பலமுறை கேள்விப்பட்டிருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் பாலியல் வாழ்க்கையையும் மேம்படுத்த உதவும்

4 /8

பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்துக் கொள்ளவும். அதிலும் குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கவும்.

5 /8

பால் சேர்க்காமல் கருப்பு காபி குடிப்பதால் உடல் எடை குறையும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன

6 /8

கொழுப்பு நிறைந்த உணவை உண்பதை குறைப்பது கட்டுப்படுத்துவதும் எடை இழக்க ஒரு சிறந்த வழியாகும்  

7 /8

உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தவும் தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்

8 /8

புரதச்சத்து (protein) நிறைந்த உணவைச் சேர்க்கவும், புரதச்சத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும்