இந்த அறிகுறிகள் தென்பட்டால்... உடனே பாருங்க - இல்லையெனில் மகாலட்சுமி வீட்டில் தங்காது

Money Astrology in Tamil: மத நூல்களில், பல சுப மற்றும் அசுப அறிகுறிகள் வாழ்க்கையில் ஏற்படும்போது அவை எதிர்கால நிகழ்வுகளை சுட்டிக்காட்டிகிறது என நம்பப்படுகிறது. ஒருவரின் வாழ்வில் ஏழ்மை நிலை ஏற்படும்போது, செல்வத்தின் தாயான லட்சுமி அவருடைய வீட்டை விட்டு வெளியேறப் போகிறாள் என நம்பப்படுகிறது. இதன் அறிகுறிகளும் ஏற்கனவே தெரிந்துவிடும் என கூறப்படுகிறது. 

  • Mar 16, 2023, 20:18 PM IST

 

 

 

 

1 /4

அடிக்கடி காசு தவறுகிறதா...?: நம் பாக்கெட்டில் இருந்து ஒரு நாணயம் விழுவது பணம் பெறுவதற்கான அறிகுறி என்று சில மத நூல்களில் கூறப்படுகிறது. ஆனால் உங்கள் கையிலிருந்து பணம் திரும்பத் திரும்ப விழுந்தால் நீங்கள் நிச்சயம் கவனமாக இருக்கவேண்டும். இது மகாலட்சுமி உங்கள் மீது கோபமாக இருப்பதாகவும், உங்கள் வாழ்க்கையில் நிதி நெருக்கடி ஏற்படலாம் என்பதற்குமான அறியாகும்.

2 /4

பால் சிந்துகிறதா...?: உங்கள் வீட்டில் தினமும் பால் கொட்டிகிறது என்றால், அதனை நிச்சயம் கவனியுங்கள். இப்படி நடப்பது சரியல்ல. பால் சிந்துவது தாய் லட்சுமிக்கு கோபம் வரும். அன்னை லட்சுமியிடம் மன்னிப்புக் கேட்டு வெள்ளிக்கிழமையன்று லட்சுமியை வணங்கி கீர் பிரசாதம் வழங்குவது நல்லது.

3 /4

தண்ணீர் சொட்டுவிடுகிறதா...?: உங்கள் வீட்டின் சமையலறை அல்லது குளியலறையில் நிறுவப்பட்ட குழாய் அல்லது தண்ணீர் தொட்டியில் தண்ணீர் சொட்டுவிட ஆரம்பித்தால், உடனடியாக அதை சரிசெய்யவும். இவ்வாறு தண்ணீரை வீணடிப்பதால் பண இழப்பும், தீங்கும் ஏற்பட்டு உங்களை வறுமையில் தள்ள வாய்ப்புள்ளது.

4 /4

எச்சரிக்கை: உங்கள் வீட்டில் நீங்கள் மணி பிளாட் வளர்த்து வந்தால், அது எந்த காரணமும் இல்லாமல் மீண்டும் மீண்டும் காய்ந்து கொண்டிருந்தால், அது லட்சுமி தேவியின் கோபத்தின் அறிகுறியாகும். எதிர்காலத்தில் உங்களுக்கு பண இழப்பு ஏற்படலாம் என்று இது எடுத்துக்காட்டுகிறது. எனவே எச்சரிக்கையாக இருங்கள். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)