இறுதிப்போட்டிகளின் ஆட்ட நாயகர்கள் யார் யார்...? 12 உலகக் கோப்பையின் லிஸ்ட் இதோ!

1975ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 12 உலகக் கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றவர்களின் பட்டியலை இங்கு காணலாம். 

  • Nov 17, 2023, 22:27 PM IST

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 /12

1975 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாய்ட் (102 ரன்கள்)  

2 /12

1979 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - வெஸ்ட் இண்டீஸ் பேட்டர் விவ் ரிச்சர்ட்ஸ் (138 ரன்கள்)

3 /12

1983 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - இந்திய ஆல்ரவுண்டர் மோகிந்தர் அமர்நாத் (26 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள்)

4 /12

1987 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - ஆஸ்திரேலிய கேப்டன் டேவிட் பூன் (75 ரன்கள்)

5 /12

1992 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வாஸிம் அக்ரம் (33 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள்)

6 /12

1996 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - இலங்கை பேட்டர் அரவிந்த டி சில்வா (107 ரன்கள்)

7 /12

1999 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே (4 விக்கெட்டுகள்)

8 /12

2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (140 ரன்கள்)

9 /12

2007 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் (149 ரன்கள்)

10 /12

2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - இந்திய அணியின் அப்போதைய கேப்டன் தோனி (91 ரன்கள்)

11 /12

2015 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பால்க்னர் (3 விக்கெட்டுகள்)

12 /12

2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (84 ரன்கள்)