History Today May 24: தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் விலகிய நாள்

சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும்

தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...

Also Read | பாலிவுட் நடிகைகளுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் காதல் கிசுகிசுக்கள்

1 /5

1964:  லிமாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலவரம் வெடித்ததால் 300 பேர் இறந்த துயர நாள் இன்று  

2 /5

1992:  தாய்லாந்தில்  ஜனநாயக சார்பு போராட்டங்களைத் தொடர்ந்து அந்நாட்டு சர்வாதிகாரி சுசிந்தா கிராப்ரூன் ராஜினாமா செய்த நாள் மே 24.

3 /5

2000: 22 ஆண்டுகளுக்குப் பிறகு தெற்கு லெபனானில் இருந்து  இஸ்ரேலிய துருப்புக்கள் விலகுகிய நாள் இன்று

4 /5

2002: ரஷ்யாவும் அமெரிக்காவும் மாஸ்கோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

5 /5

2019: பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே, பிரெக்ஸிட் தொடர்பாக தனது ராஜினாமாவை அறிவித்த நாள் மே 24.