Disha Patani: இயற்கையுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய சூர்யா பட நடிகை..!

சூர்யா 42 பட நடிகை திஷா பதானி, தனது பிறந்தநாளை இயற்கையோடு இயற்கையாக இணைந்து கொண்டாடியுள்ளார். 

Disha Patani Birthday: சூர்யா 42 பட நடிகை திஷா பதானி, தனது பிறந்தநாளை இயற்கையோடு இயற்கையாக இணைந்து கொண்டாடியுள்ளார். 

1 /8

சூர்யாவின் 42ஆவது படமான, கங்குவா படத்தில் நடித்து வருபவர், திஷா பதானி. 

2 /8

பாலிவுட் நடிகையான இவர், பல இந்தி படங்களில் நடித்துள்ளார். 

3 /8

எம்.எஸ் தோனி படத்தில் தோனியின் முன்னாள் காதலியாக நடித்து பிரபலமானார். 

4 /8

திஷா பதானிக்கு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. 

5 /8

இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃபை காதலித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவர்களது காதல் முறிந்து விட்டது. 

6 /8

திஷா பதானி, கங்குவா படத்திற்காக பிரத்யேக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். 

7 /8

திஷா பதானிக்கு இன்று பிறந்தநாள். 

8 /8

தனது பிறந்தநாளை, நண்பர்களுடன் இயற்கையுடனும் கொண்டாடியுள்ளார் திஷா. இதுகுறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவை வைரலாகி வருகின்றன.