Suriya 43: சுட சுட சூர்யா 43 அப்டேட்! மீண்டும் கைக்கோர்க்கும் ‘சூரரைப் போற்று’ கூட்டணி?

சூரரைப்போற்று படத்தில் சுதா கொங்கராவுடன் கைக்கோர்த்து நடித்த சூர்யா, தனது 43ஆவது படத்திலும் அவருடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

Suriya 43: சூரரைப்போற்று படத்தில் சுதா கொங்கராவுடன் கைக்கோர்த்து நடித்த சூர்யா, தனது 43ஆவது படத்திலும் அவருடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

1 /7

கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து சுதா கொங்கராவுடன் கைக்கோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 /7

சூர்யா-வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் படம் உருவாக இருந்தது. ஆனால், இந்த படத்தின் பணிகள் தொடர்ந்து தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. 

3 /7

தனது 43ஆவது படத்தில், சூரரைப்போற்று இயக்குநர் சுதா கொங்கராவுடன் சூர்யா கைக்கோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

4 /7

வாடிவாசல் படம் தாமதமாவதால் சூர்யா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

5 /7

இதில், சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்த ஜி.வி பிரகாஷ் குமாரே இசையமைப்பார் என கூறப்படுகிறது. 

6 /7

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். 

7 /7

சூர்யாவின் 44ஆவது படத்தின் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலம், ஒரு பாலிவுட் இயக்குநருடன் சூர்யா கைக்கோர்ப்பதாக கூறப்படுகிறது.