கருதரித்த காஜல் அகர்வாலின் கலக்கலான புகைப்படங்கள் வைரல்

பிரபல நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளார். கருவுற்றிருக்கும் தனது புகைப்படங்களை காஜல் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அவை வைரலாகின்றன. அவற்றில் சில...

 

1 /5

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால், கடந்த வருடம் அக்டோபரில் கௌதம் கிச்சலு என்பவரைதிருமணம் செய்துக்கொண்டார். 

2 /5

கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த காஜலின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

3 /5

காஜல் தனது கர்ப்பகால போட்டோஷூட்டின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவr எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்பதை இந்தப் படங்களில் காணலாம்

4 /5

சமீபத்தில் காஜல் அகர்வாலின் வளைகாப்பு விழா நடந்தது. இந்த விழாவில் காஜல் புடவை அணிந்திருந்தார்.

5 /5

போட்டோஷூட்டிற்கு காஜல் வெள்ளை நிற ஆடையை தேர்வு செய்துள்ளார்