பருத்திவீரன் பிரியாமணியா இது? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

இந்திய திரைப்பட நடிகை பிரியாமணியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

1 /6

பிரியாமணி என்கின்ற பிரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 

2 /6

இவருக்கு 2006 ஆம் ஆண்டு தமிழில் பருத்திவீரனில் முத்தழகு என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது.

3 /6

பிரியாமணி ஒரு தேசிய திரைப்பட விருது, மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஒரு பிலிம்பேர் OTT விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

4 /6

2003 ஆம் ஆண்டு தெலுங்கில் எவரே அடகாடு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ப்ரியாமணி. ராம் (2009), ராவணன் (2010), தி செயிண்ட் (2010), சாருலதா (2012) ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படங்கள்.

5 /6

2019 ஆம் ஆண்டில், அவர் தி ஃபேமிலி மேன் என்ற பிரபலமான ஓடிடி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

6 /6

சமீபத்தில் வெளியான ஜவான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் பிரியாமணி.