Tamanna: பளிங்கு போல் பளபளவென மினுக்கும் ஜெயிலர் பட நாயகி தமன்னா..!

பிரபல நடிகை தமன்னாவின் புதிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Tamanna: பிரபல நடிகை தமன்னாவின் புதிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

1 /8

ஜெயிலர் படத்தில் பிசியாக நடித்து வருபவர் தமன்னா. 

2 /8

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற ஆந்தாலஜி படத்திலும் நடித்துள்ளார். 

3 /8

இந்தி நடிகையாக இருந்தாலும் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில்தான் அதிகமாக நடித்துள்ளார். 

4 /8

சமீப காலமாகத்தான் பாலிவுட்டில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 

5 /8

இவர், இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

6 /8

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகியுள்ளது. 

7 /8

தமன்னா தன் இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 

8 /8

இதில், இவர் பளிங்கு சிலை போல பலபலவென மிண்ணுவதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.