அமலாபாலுக்கு ப்ரோபோஸ் செய்த அவரது காதலன்! வைரலாகும் வீடியோ!

Amala Pual Proposal video: அமலா பாலின் காதலன் ஜெகத் தேசாய் அவரது பிறந்தநாளில் ப்ரோபோஸ் செய்துள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

1 /5

மைனா, தெய்வ திருமகள், வேலையில்லா பட்டதாரி, தலைவா மற்றும் ஆடை போன்ற படங்களில் நடித்துள்ள அமலா பால், நீலத்தாமரை (2009) படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நடிகர் அஜய் தேவ்கனின் போலா மூலம் இந்தியில் அறிமுகமானார்.  

2 /5

பின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை டேட்டிங் செய்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்தது.  

3 /5

அமலா பாலின் காதலர் ஜெகத் தேசாய், அவரின் 32வது பிறந்தநாளில் அவருக்கு ப்ரோபோஸ் செய்துள்ளார்.   

4 /5

இந்த வீடியோ கோவாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் தற்போது விடுமுறையில் உள்ளனர்.   

5 /5

ஜெகத் தேசாய் கோவாவைச் சேர்ந்தவர், அங்குள்ள பிரபலமான வில்லாவில் மேலாளராக பணிபுரிகிறார். அமலா பால் மற்றும் ஜெகத் இருவரும் கடந்த சில நாட்களாக டேட்டிங் செய்து வருகின்றனர்.