யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும்.
யோகாவை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியவர் பதஞ்சலி மகரிஷி. முறையான யோகசாஸ்திரத்தைக் கண்டுபிடித்த பெருமை பதஞ்சலி முனிவரையே சாரும்.
Also Read | International Yoga Day 2021: நாளை சர்வதேச யோகா தினம்
சர்வதேச யோகா நாளை முன்னிட்டு இந்திய அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.
யோகாவை வாழ்வியல் நடைமுறையாக்கினால் ஆரோக்கியம் மேம்படும்
ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகமே அனுபவிக்கிறது.
சர்வதேச யோகா நாள் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
பதஞ்சலி யோகசூத்திரம் 185 சுருக்கமான சூத்திரங்களை கொண்டது
2015 , ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது