ஆப்கான் ஆதரவாளராக மாறிய இந்திய ரசிகர்கள்!

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடுகின்றன.  

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடுகின்றன.  இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை  ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக தற்போது இந்திய ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணியின் ஆதரவாளராக மாறி உள்ளனர்.  ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் ஒரு புறம் பிரார்த்தனைகளையும் மறுபுறம் மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

1 /10

2 /10

3 /10

4 /10

5 /10

6 /10

7 /10

8 /10

9 /10

10 /10