Bowlers Of T20: ஹாட் ட்ரிக் அடித்த கிரிக்கெட்டர்கள்... இது டி20 உலகக்கோப்பை ஹாட்டிரிக்

Bowlers Of T20: டி20 உலகக்கோப்பை போட்டிகளில் ஹாட்டிரிக் அடித்த வீரர்களின் பட்டியல் இது

கிரிக்கெட் போட்டிகளில் ரன் அடிக்கும்போதும், விக்கெட் எடுக்கும்போதும் ஏற்படும் மகிழ்ச்சியை விட மும்மடங்கு மகிழ்ச்சி ஹாட் டிரிக் எடுகப்படும் போது கிடைக்கிறது.

மேலும் படிக்க | 11 வருஷமா தோற்கும் நியூசிலாந்து; ஆஸி.,-க்கு எதிராக வரலாற்றை மாற்றுமா?

1 /7

டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் வீரர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர். இதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களும் அடங்குவர்.

2 /7

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஐந்து பந்துவீச்சாளர்கள் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அவர்களின் பட்டியல் பின்வருமாறு.

3 /7

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ (2007)

4 /7

தென்னாப்பிரிக்க வீரர் கர்டிஸ் காம்பர் (2021)

5 /7

இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க (2021)

6 /7

தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா (2021)

7 /7

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் கார்த்திக் மெய்யப்பன் (2022)