Happy Birthday செளரவ் கங்குலி: தாதா கங்குலியின் எவர் க்ரீன் படங்கள்

சௌரவ் சந்திதாஸ் கங்குலி 1972 ஜூலை எட்டாம் தேதியன்று கல்கத்தாவில் பிறந்தவர். இன்று பிறந்தநாள் காணும் தாதாவுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன. தாதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

சௌரவ் சந்திதாஸ் கங்குலி 1972 ஜூலை எட்டாம் தேதியன்று கல்கத்தாவில் பிறந்தவர். இன்று பிறந்தநாள் காணும் தாதாவுக்கு உலகம் முழுவதும் இருந்து வழ்த்துக்கள் குவிகின்றன.  தாதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! வலது கைப்பழக்கம் கொண்டவராக இருந்தாலும் தனது கிரிக்கெட் பேட்டிங் பயிற்சியை இடது கை ஆட்டக்காரராக துவங்கினார்.  இந்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

1 /7

பத்மஸ்ரீ விருது பெற்ற வங்கப்புலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

2 /7

கங்குலி இந்திய அணியில் ஆடவில்லை என்றால், எதிரணிக்கு ஆதரவளித்து அந்த அணியை வெற்றி பெறச்செய்யும் வெறித்தனமான ரசிகர்கள் கொண்ட Sourav Chandidas Gangulyக்கு Happy Birthday!!!

3 /7

கல்கத்தாவில் பிறந்த தாதாவுக்கு இன்று 48 வயதாம்!!

4 /7

கிங் ஆஃப் ஆஃப்சைடு என்று செல்லமாக அழைக்கப்படும் எவர் க்ரீன் செளரவ் கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! 

5 /7

“உலகிற்கு கட்டாயம் எனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என நிறைய உதடுகள் கூறிவிடும்” இது கங்குலியின் பிரபலமான டயலாக்

6 /7

1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 183 ரன்கள் குவித்து ’தாதா’ என்ற பட்டப்பெயர் பெற்றார் 

7 /7

மேற்கு வங்க மாநிலத்தில் 1972-ம் ஆண்டு ஜுலை எட்டாம் தேதி பிறந்தவர் செளரவ் சந்திதாஸ் கங்குலி