மவுனி ராயின் அசத்தலான படங்கள்

PICS: சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் மவுனி ராயின் வசீகரிக்கும் படங்கள்

புதுடெல்லி: டிவியின் 'நாகின்' புகழ் மவுனி ராய் இப்போது பாலிவுட் துறையில் பிரபல நடிகை ஆகி விட்டார். பாலிவுட்டிலும் அவர் தனது அடையாளத்தை பதித்து விட்டார். பாலிவுட்டில் மவுனி ராய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.  அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் அவரது அழகான புகைப்படமும் அவரது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மவுனி ராய் ஏற்கனவே டிவியில் பிரபலமடைந்துள்ள நடிகை. இப்போது திரைப்படங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார். அவரது வசீகரமான புகைப்படங்களைக் காணலாம் ...

1 /5

லாக்டவுனால் மற்றவர்களை போலவே மவுனி ராயும் அவரது வீட்டிற்குள் முடங்கியுள்ளார். ஆனால் சமூக ஊடகங்களில் அவர் முன்பை விட அதிக ஆக்டிவ் ஆக காணப்படுகிறார்

2 /5

மவுனி ராய் சாஸ் பீ கபி பஹூ தீ என்ற டிவி சீரியல் மூலம் அறிமுகமாகி, தனது நடிப்பு பயணத்தை தொடக்கினார்.

3 /5

டிவியின் 'நாகின்' புகழ் மவுனி ராய் இப்போது பாலிவுட் துறையில் பிரபல நடிகை

4 /5

மவுனி ராய் 'கோல்ட்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். இந்த படத்தில், மவுனி ராய் அக்‌ஷய் குமாருடன் ஜோடியாக நடித்தார்.

5 /5

 லாக்டவுன் காரணமாக சமூக ஊடகங்களில் ஆக்டிவ்  ஆக இருக்கும் மவுனி ராய் (அனைத்து புகைப்படங்களும் இஸ்டாகிராமில் இருந்து எடுக்கப்பட்டது.