Flipkart Sale: பாதி விலையில் Samsung 43-இன்ச் வாங்க அருமையான வாய்ப்பு

ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart இலிருந்து Samsung இன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை மிக மலிவாக வாங்கலாம். Samsung இன் இந்த அற்புதமான ஸ்மார்ட் டிவியை 54,900 ரூபாய்க்கு பதிலாக 26,499 ரூபாய்க்கு வாங்கலாம். இதை எப்படி பெறுவது என்பதை விரிவாக பார்போம்.

1 /4

Samsung Crystal 4K Pro 108cm (43 inch) Ultra HD (4K) LED Smart TV: பிளிப்கார்ட் தற்போது எலக்ட்ரானிக் கேஜெட்களில் மிகப்பெரிய சலுகைகளை வழங்குகிறது. ஸ்மார்ட் டிவி முதல் ஃப்ரிட்ஜ், ஏசி வரை அனைத்து வகையான பொருட்களும் மிக குறைந்த விலையில் கிடைக்கும். இன்று நாம் சாம்சங்கின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியைப் பற்றி காண உள்ளோம், இந்த விற்பனையின் இந்த ஸ்மார்ட் டிவியை பாதி விலைக்கும் குறைவான விலையில் வாங்கலாம். இந்தச் சலுகையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

2 /4

Samsung 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை பெரும் தள்ளுபடியில் வாங்கவும்: Samsung Crystal 4K Pro 108cm (43 inch) Ultra HD (4K) LED Smart TV சந்தையில் ரூ.54,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட்டின் விற்பனையில், இந்த ஸ்மார்ட் டிவி 28% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.38,999க்கு விற்கப்படுகிறது. இந்த டிவியை வாங்கும் போது ஃபெடரல் வங்கி அல்லது RBL வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் டிவியின் விலை ரூ.37,499 ஆக குறையும்.

3 /4

பாதி விலைக்கும் குறைவான விலையில் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் வாங்கவும்: இந்த Samsung Crystal 4K Pro 108cm (43 inch) Ultra HD (4K) LED ஸ்மார்ட் டிவியில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட் டிவிக்கு பதிலாக இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால், 11 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், டிவியின் விலை ரூ.26,499 ஆக ஆகும். அதாவது ரூ.54,900க்கு இந்த ஸ்மார்ட் டிவியை பாதி விலைக்கும் குறைவாக வாங்கலாம்.

4 /4

சாம்சங் ஸ்மார்ட் டிவிகளின் அம்சங்கள்: இந்த ஒப்பந்தத்தில் Samsung Crystal 4K Pro 108cm (43 inch) Ultra HD (4K) LED Smart TV ஆனது 43-இன்ச் டிஸ்ப்ளே, 3,840 x 2,160 பிக்சல்களின் அல்ட்ரா HD (4K) ரெசல்யூசன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் 20W சவுண்ட் அவுட்புட் உடன் வருகிறது. இதில் நீங்கள் Netflix, Amazon Prime மற்றும் YouTube போன்ற தளங்களையும் பயன்படுத்தலாம்.