Goa Assembly election result: கடவுளிடம் சரண்டராகும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. கோவா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஸ்ரீ தத்தா கோயிலில் வழிபாடு நடத்தினார்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. கோவா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஸ்ரீ தத்தா கோயிலில் வழிபாடு நடத்தினார்.

1 /4

கோவா மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பிஅம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உறுதியாக நம்புகிறார்.

2 /4

2022 கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியமைக்கும் என்று நம்புகிறார் ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிர பக்தரான பிரமோத் சாவந்த்

3 /4

 ஸ்ரீ தத்தா கோயிலில் வழிபாடு 

4 /4

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு