Tea Party: ஜூனியர் சிங்கப் பெண்களுக்கு பார்ட்டி கொடுத்து அசத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 

புதுடெல்லி: பெண் அமைச்சர்கள் அனைவருக்கும் தனது இல்லத்தில் தேநீர் விருந்து கொடுத்து  உபசரித்தார் சீனியர் அமைச்சர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இல்லத்தில் கூடிய மத்திய அமைச்சர்கள் என்ன பேசியிருப்பார்கள்?  யூகிக்க முடிகிறதா?

Also Read | மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

1 /5

மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. அமைச்சரவையில் தற்போது 11 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 

2 /5

மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் 7 பெண்கள் உள்பட 43 பேர் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

3 /5

மூத்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி

4 /5

மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது.  7 பெண்கள் உள்பட 43 பேர் புதிதாக பதவி  ஏற்றுக்கொண்டனர். 

5 /5

 புதிதாக அமைச்சரவையில் இல்ணைந்த பெண் அமைச்சர்கள்