வெந்தயம் பலவிதமான நற்குணங்கள் நிறைந்தது. உடல் எடையை குறைப்பது முதல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
தேன் மற்று நெய்யுடன், வெந்தயம் எடுத்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.
வெந்தயத்தை உட்கொள்வதால் கொழுப்பு குறைகிறது. இதனால் உடல் எடையை குறைப்பதில் எரும் நன்மை பயக்கும்.
வெந்தய கீரை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. வெந்தய சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும்.
வெந்தய தேநீர் குளிர்காலத்தில் ஏற்படும் சளிக்கு மிகவும் நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, முடக்கு வாதம் ஆகியவற்றை வெந்தயம் குணமாக்குகிறது.