திருமணத்திற்கு முன் கர்ப்பமான பிரபல நடிகைகள்: ஆலிய பட் முதல் சரிகா வரை

Celebraties Pregnancies: நடிகை ஆலியா பட்டுக்கு நவம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. ஆலியா பட்டைப் போலவே, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த பிரபல நடிகைகளின் பட்டியல் இது...  

ஆலியா மட்டும் இல்லை, பல நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்தனர். சிலர் பிரசவத்திற்குப் பிறகு திருமணம் செய்துக் கொண்டனர். 

1 /6

ஆலியாவுக்கும் ரன்வீருக்கும் ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆலியா கர்ப்பமான செய்தியை அறிவித்தார். நடிகை ஆலியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தை பிறந்தது.  

2 /6

கமல்ஹாசன் - சரிகா காதல் கதை அனைவரும் அறிந்ததே. சரிகா திருமணத்திற்கு முன்பே தனது முதல் குழந்தை ஸ்ருதியை பெற்றெடுத்தார். ஸ்ருதி பிறந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.  

3 /6

நடிகை நீனா குப்தா திருமணமாகாமல் ஒரு குழந்தைக்கு தாயானார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் விவ் ரிச்சர்ட்ஸுடன் நீனா காதலித்து வந்தார். 

4 /6

செப்டம்பர் 2010 இல், கங்கனா சென்சர்மா ரன்வீர் ஷோருடன் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, நடிகை மார்ச் 2011 இல் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.

5 /6

நேஹா தூபியா அங்கத் பேடியை மே 2018 இல் திருமணம் செய்தார். திருமணத்தின் போது கதாநாயகி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார்

6 /6

இந்த பட்டியலில் உள்ள மற்றொரு பெயர் தியா மிர்சா. தியா 2021 இல் வைபவ் ரேகியை மணந்தார். திருமணமான ஒரு மாதத்திற்குப் பிறகு, நடிகை கர்ப்பமாக இருந்த செய்தியை அறிவித்தார்