சனி, குரு அருளால் இந்த ராசிக்காரரின் வாழ்க்கையில் மாற்றம் வரும்

இன்னும் 2 மாதங்களில் ஆங்கில புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் நவகிரகங்களும் இடம் மாறப்போகின்றன. அதன்படி 2023ஆம் ஆண்டு சனி பகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். அதேபோல் குரு பகவான் மீன ராசியில் சில மாதங்கள் வரை பயணம் செய்வார். அதேபோல் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ என்று பலரும் அச்சமடைந்து கொண்டிருக்கின்றனர்.

1 /4

மகர ராசி மகர ராசியில் இருந்த சனிபகவான் இடம்மாறி இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் இனி அனைத்து வித பிரச்சனையில் இருந்து நீங்கள் விடுப்பாடுவீர்கள். மன உளைச்சல் நீங்கி நிம்மதி உண்டாகப்போகிறது.

2 /4

மகர ராசிகக்கு ராஜயோகம் குருபகவானால் உங்களுக்கு ராஜ யோகம் தேடி வரப்போகிறது. கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. காதலிப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூடும். 

3 /4

கோடீஸ்வர யோகம் உண்டாகும்: உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. மகாலட்சுமியின் அனுக்கிரகம் உங்களுக்கு தேடி வரும். மாணவர்களுக்கு இருந்த சிக்கல்கள் அடியோட நீங்கிவிடும். தடைகள் நீங்கி மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

4 /4

இந்த விஷயத்தில் அதீத கவனம் தேவை: அக்டோபர் மாதத்திற்கு பிறகு நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சி காரணத்தால் நீங்கள் வியாபாரத்தில் லாபத்தை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதே சமயம் நீங்கள் பண விசயங்களில் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.