1st Ashes Test 2023: இங்கிலாந்து சுற்றுப்பயணம் வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரின் நடப்பு சாம்பியன், உலக டெஸ்ட் போட்டி சாம்பியன் என்றாலும், இன்று இங்கிலாந்து அருமையாக விளையாடியது
ஜோ ரூட் தனது 30வது டெஸ்ட் சதத்தை விரைவிலேயே 145 பந்துகளில் அடித்தார். இங்கிலாந்து அணி 78வது ஓவரில் 2 விக்கெட்டுகள் மீதம் உள்ள நிலையில் 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
ஆஷஸ் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்பில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து அணியும் இன்று மோதிய முதல் ஆட்டத்தின் சிறப்பம்சங்கள்...
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடியது
ஆஷஸ் தொடரை அதிரடியாய் தொடங்கிய ஜோ ரூட்! 145 பந்துகளில் சதம் அடித்து சாதனை
இங்கிலாந்து சுற்றுப்பயணம் வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரின் நடப்பு சாம்பியன்
ஆஷஸ் தொடரைஆஸ்திரேலிய வீரர்களுக்கு என்றுமே மிகவும் முக்கியமானது என்று ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் கூறுகிறார்
ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸைத் தொடங்க வந்த டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் முதல் நாளன்று நான்கு ஓவர்களில் 14 ரன்கள் எடுத்தனர்.
வார்னர் 8 ரன்களுடனும், கவாஜா 4 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் நாளை தங்கள் அணிக்கு நல்ல தொடக்கத்தை வழங்கும் பணியை எதிர்கொள்கின்றனர்
நாளை ஆஸ்திரேலிய அணி எத்தனை ரன்களை குவிக்கும்?