உலக கோப்பையை நடத்துவதன் மூலம் இந்தியாவிற்கு எவ்வளவு வருமானம் தெரியுமா?

ICC Worldcup 2023: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2011க்கு இந்தியாவில் இந்த முறை நடைபெற்று வருகிறது. முதல் முறையாக இந்தியா தனியாக நடத்துகிறது.

 

1 /6

அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய உலக கோப்பை போட்டி நவம்பர் மாதம் வரை இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நடைபெற உள்ளது.  

2 /6

கடைசியாக 2011 ஆம் ஆண்டு ஐசிசி போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றது.  அதன் பிறகு தற்போது இந்தியாவில் மூன்று மாதங்களுக்கு நடைபெற உள்ளது.  

3 /6

2019ல் உலக கோப்பையை விட இந்த முறை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் மூலம் அதிக வருமானம் வரும் என்று கூறப்படுகிறது.    

4 /6

உலக கோப்பை போட்டிகள் நடைபெறுவதால், விமான டிக்கெட்கள், ஓட்டல் அறைகள் விலை என அனைத்தும் அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் பணவீக்கம் 0.15% - 0.25% வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

5 /6

இதன் மூலம் நாட்டின் ஜிஎஸ்டி வருவாயாக அரசுக்கு அதிக லாபம் கிடைக்கும், இதனால் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

6 /6

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூலம், இந்தியாவிற்கு சுமார் 22,000 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.