இரவில் ஒருபோதும் இந்த பழங்களை மட்டும் சாப்பிட வேண்டாம்!

பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான் என்றாலும் இரவில் சில பழங்களை சாப்பிட கூடாது. பகலில் சாப்பிட்டால் நன்மை அளிக்கும் பழங்கள் இரவில் தருவது இல்லை.  

 

1 /5

மாம்பழம் - மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரைகள் அதிகம் உள்ளன, இதனை தூங்கும் முன்பு சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும்.  

2 /5

சிட்ரஸ் பழங்கள் - ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவை. இதனால் அவற்றை தூங்கும் முன்பு சாப்பிடுவது நெஞ்செரிச்சல் அல்லது தூக்கமின்மையை வழிவகுக்கும்.  

3 /5

அன்னாசிப்பழம் - இரவில் அன்னாசிப்பழம் சாப்பிட கூடாது. இவை வயிற்று வலி அல்லது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.   

4 /5

தர்பூசணி - தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இரவில் இந்த பழங்களை சாப்பிட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கலாம்.   

5 /5

வாழைப்பழங்கள் - இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.