ஹரிஷ் கல்யாண் to சிவகார்த்திகேயன்-திரை பிரபலங்களின் தீபாவளி க்ளிக்ஸ்!

Tamil Celebrities Diwali 2023 Celebrations: தீபாவளி திருநாளை தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடி வருகின்றனர்.

1 /8

தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்டி வருவதையொட்டி தமிழ் திரையுலக பிரபலங்களும் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அவர்களது புகைப்படங்களை இங்கு பார்ப்போம். 

2 /8

நடிகர் ஹரிஷ் கல்யாண், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இந்த தீபாவளியை கொண்டாடி வருகிறார். 

3 /8

பிரபல நடிகை ஹன்சிகாவும் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

4 /8

தன் கணவருடன் ஹன்சிகா பகிர்ந்த புகைப்படம் இதுதான். 

5 /8

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை கூறியுள்ளார். 

6 /8

தனது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படத்தையும் சிவகார்த்திகேயன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 

7 /8

சின்னத்திரையில் பிரபல கலைஞராக வலம் வரும் புகழ், தன் மனைவி மற்றும் குழந்தையுடன் தீபாவளி திருநாளை கொண்டாடியுள்ளார். 

8 /8

லியோ படத்தில் எலிசா தாஸாக நடித்த மடோனா செபாஸ்டியன் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.