பாத்ரூமில் குளிக்கும் போட்டோவை வெளியிட்ட சமந்தா!

Samantha Ruth Prabhu: பிரபல நடிகை சமந்தா, பாத்ரூமில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தி பகிர்ந்துள்ளார். 

1 /7

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர், சமாந்தா. 

2 /7

தமிழில், மாஸ்கோவின் காவிரி படம் மூலம் அறிமுகான இவர் தற்போது பெரிய பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

3 /7

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பிசியாக இருக்கிறார். 

4 /7

இந்தியில் வருண் தவானுடன் இவர் இணைந்து நடித்துள்ள சிட்டடெல் வெப் தொடர் விரைவில் வெளியாக உள்ளது. 

5 /7

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ‘குஷி’ திரைப்படத்தில் இவர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். 

6 /7

அடிக்கடி வித்தியாசமான போட்டோஷூட் செய்வது சமந்தாவின் வழக்கம். 

7 /7

பாத்ருமில் உள்ள பாத் டப்பில் உள்ளவாறு சமந்தா இரண்டு புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன.