ஒரே ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர்கள்

IPL History: கிரிக்கெட் திருவிழாவாக, ஐபிஎல் களை கட்டியுள்ள நிலையில், சில பிரபல கிரிக்கெட்டர்கள் ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை. 

கிரிக்கெட்டர்கள், ஐபிஎல் போட்டிகளில் விளையாட விரும்பும் நிலையில், சிலர் ஏன் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய பிறகு, தொடர்ந்து விளையாடவில்லை?  இந்தக் கேள்விகளுக்கு பதில் என்ன?

மேலும் படிக்க | IPL 2023: வம்பிழுக்கிறதையே வேலையா வச்சிருக்கும் நவீன் உல் ஹக் - விராட் உடன் மோதலுக்கு பிறகு சொன்ன வார்த்தை

1 /5

2011ல், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிராட் ஹாடின், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.

2 /5

2009 இல் KKR இன் ஒரு பகுதியாக இருந்தார். வங்காளதேச ஆல்ரவுண்டர் கொல்கத்தாவுடன் ஒரே ஒரு ஆட்டத்தில் விளையாடினார்.

3 /5

2010 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் டேமியன் மார்ட்டின் ராஜஸ்தான் ராயல்ஸால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் 24 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்.

4 /5

ஐபிஎல்லில் விளையாடிய சில பாகிஸ்தான் வீரர்களில் ஒருவரான யூனிஸ் கான் 2008 இல் RRக்காக விளையாடினார்.

5 /5

2009 இல், மும்பை இந்தியன்ஸ் முகமது அஷ்ரஃபுலை ஒப்பந்தம் செய்தது, இருப்பினும், பங்களாதேஷ் தொடக்க ஆட்டக்காரர் ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார்