கொலஸ்ட்ராலை ஜாலியாக குறைக்க சுலப வழிகள்

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த சுலப வழிகள்

அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளது என்பதால், அதை கட்டுப்படுத்தும் வழிகளை தெரிந்துக் கொள்ளுங்கள்

1 /5

க்ரீன் டீ குடிப்பது அனைவருக்கும் நல்லது

2 /5

பழங்கள் ஊட்டச்சத்துக்களின் உறைவிடம்

3 /5

தக்காளியில் கெட்ட கொலஸ்ட்ராலை எதிர்க்கும் பண்பு உண்டு

4 /5

மோர் கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

5 /5

இஞ்சி எந்த ரூபத்தில் எடுத்துக் கொண்டாலும் நன்மை பயப்பது.... அதை தேநீராக தயாரித்து அருந்துவது நல்ல பலன்களைத் தரும்