Priyanka Mohan: கேப்டன் மில்லர் நாயகி பிரியங்கா மோகனின் அழகுக்கான காரணம் இதுதான்.
கேப்டன் மில்லர் நாயகி பிரியங்கா மோகனின் அழகு சீக்ரெட் என்ன..?
பிரியங்கா மோகனின் சருமம் எப்போதும் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும். இதற்கு காரணம் என்ன தெரியுமா..?
தனது ஸ்கின் கேரில் கண்டிப்பாக அதீத கவனம் செலுத்துபவர் பிரியங்கா. இதற்கென்று பிரத்யேகமான க்ளெஞ்சரை உபயோகிக்கிறார்.
குளிர்ந்த நீரில் இவர் அடிக்கடி முகம் கழுவுவாராம்.
சருமத்தை மென்மையாக வைத்திருக்க மாய்ஸ்ட்ரைசரை உபயோகிப்பாராம்.
வெயிலில் சருமம் பாதிப்படையாமல் இருக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவாராம்.
வீட்டிலேயே தயாரித்த பிரத்யேகமான மாஸ்கையும் பிரியங்கா பயன்படுத்துவார்.
சரும வறட்சியை தவிர்க்க பிரியங்கா எப்போதும் ரோஸ் வாட்டர் உபயோகிப்பாராம்.