Guess Who: ‘இந்த’ தமிழ் நடிகை யார் என்று தெரிகிறதா?

பிரபல தமிழ் நடிகை ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன. இந்த நடிகை யார் என்று தெரிகிறதா? 

1 /7

தமிழ் திரையுலகில் கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங்கிள் இருக்கும் நாயகி, கீர்த்தி பாண்டியன்.

2 /7

கடந்த ஆண்டு, கீர்த்திக்கும் அசோக் செல்வனுக்கும் திருமணம் நடைப்பெற்றது. 

3 /7

கீர்த்தி பாண்டியன், 2019ஆம் ஆண்டு வெளியான தும்பா படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார்.

4 /7

கீர்த்தியும் அசோக் செல்வனும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது. 

5 /7

கீர்த்தி பாண்டியன், இன்று சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

6 /7

தனது கணவர் அசோக் செல்வனுடன் வெளிநாட்டிற்கு வெகேஷன் சென்ற புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

7 /7

தனது பிறந்தநாள் மாதத்திற்கு ரெடியானதாகவும், அதனால் இந்த போட்டோக்களை பதிவிட்டுள்ளதாகவும் வெளியிட்டுள்ளார்.