வெப்-சீரிஸ் பைத்தியமா நீங்கள்... இடைஞ்சலே இல்லாமல் பார்க்க இந்த ரீசார்ஜ் பிளான்கள் உதவும்!

Jio AirFiber நீங்கள் தடையில்லாமல் ஓடிடியில் படம் பார்க்க உதவும் Jio AirFiber-இன் சிறந்த ரீசார்ஜ் பிளான்களையும், அதன் பலன்களையும் இங்கு காணலாம். 

  • May 22, 2024, 17:39 PM IST

Jio AirFiber-இன் இணைப்பை பெறுவதன் மூலம் வரம்பற்ற 5ஜி சேவையையும் (Unlimited 5G) பெறுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

1 /10

நீங்கள் ஓடிடிகளில் வரும் படங்கள், வெப்-சீரிஸ்களை ஒன்றுவிடாமல் பார்ப்பவர் என்றால் Jio AirFiber-இன் இணைப்பை பெறுவதன் மூலம் நீங்கள் பல ஓடிடிகளின் அணுகலையும் பெறுவீர்கள்.  

2 /10

அந்த வகையில், ஓடிடியில் இருக்கும் படங்களை, வெப்-சீரிஸ்களையும் இடைஞ்சலே இல்லாமல் பார்க்க உதவும் Jio AirFiber-இன் சிறந்த ரீசார்ஜ் பிளான்களை இங்கு காணலாம்.   

3 /10

Jio AirFiber 3,999 ரூபாய் பிளான் : இதில் 1Gbps இணைய வேகம் உங்களுக்கு கிடைக்கும். அமேசான் பிரைம் உள்பட 17 ஓடிடிகளின் அணுகலும் 1000ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.   

4 /10

Jio AirFiber 2,499 ரூபாய் பிளான் :  இதில் 500Mbps இணைய வேகம் கிடைக்கும். இதில் அமேசான் பிரைம் உள்பட 17 ஓடிடிகளின் அணுகலும் 1000ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.     

5 /10

Jio AirFiber 1,499 ரூபாய் பிளான் : இதில் 300Mbps இணைய வேகம் கிடைக்கும்.  அத்துடன் 1000ஜிபி டேட்டா கிடைக்கும். அமேசான் பிரைம் உள்பட 17 ஓடிடிகளின் அணுகலும் கிடைக்கும். 

6 /10

Jio AirFiber 1,199 ரூபாய் பிளான்: இதில் 1000ஜிபி டேட்டா 100Mbps வேகத்தில் கிடைக்கும். அதேபோல், அமேசான் பிரைம் வீடியோ உள்பட 17 ஓடிடிகளின் அணுகலும் கிடைக்கும்.   

7 /10

Jio AirFiber 899 ரூபாய் பிளான்:  இதில் 1000ஜிபி டேட்டா, 100Mbps வேகத்தில் கிடைக்கும். இதில் 14க்கும் மேற்பட்ட ஓடிடிகளின் அணுகல் கிடைக்கும். அமேசான் பிரைம் வீடியோ இதில் இருக்காது.   

8 /10

Jio AirFiber 599 ரூபாய் பிளான்:  இதில் 1000ஜிபி டேட்டா, 30Mbps வேகத்தில் கிடைக்கும். இதில் 14க்கும் மேற்பட்ட ஓடிடிகளின் அணுகல் கிடைக்கும். இதிலும் அமேசான் பிரைம் வீடியோ இதில் இருக்காது.   

9 /10

கிடைக்கும் ஓடிடிகள்: Sony Liv, Disney+ Hotstar, Amazon Prime Lite, Lionsgate Play, Zee5, Discovery+, Hoichoi, Sun NXT, ShemarooMe, DocuBay, ALTBalaji, Eros Now, EPIC On, Netflix, Jio Cinema Premium, ETV Win, FanCode உள்ளிட்ட ஓடிடிகள் இந்த பிளான்களில் கிடைக்கின்றன.   

10 /10

இதில் 899 ரூபாய் மற்றும் 599 ரூபாய்க்கு கிடைக்கும் இரண்டு பிளான்களுக்கு மட்டும் Amazon Prime Lite, Netflix, FanCode ஆகிய ஓடிடி சேவைகள் கிடைக்காது.