2023-ல் இந்த திட்டங்களில் முதலீடு செய்து வரி சேமிக்கலாம்!

PPF: இந்த திட்டத்தில் நீங்கள் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம், இதில் உங்களுக்கு 7.1% வட்டியுடன் சேர்த்து 80சி பிரிவின் கீழ் வரி சலுகை கிடைக்கும்.

 

1 /6

ELSS: இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானம் மற்றும் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.  

2 /6

NPS: இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக பிரிவு 80சிசிடி (1பி) பிரிவின் கீழ் கூடுதல் வரி விலக்கு அளிக்கப்படும்.  

3 /6

காப்பீட்டு திட்டங்கள்: உங்கள் ஆயுள் மற்றும் உடல்நலத்திற்கு தேவையான காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்வது உங்கள் எதிர்காலத்திற்கு தேவையான வருமானத்தையும், வரி விலக்கையும் அளிக்கிறது.  

4 /6

வருங்கால வைப்பு நிதி: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வரி விலக்குடன் கூடிய சிறந்த வருமானத்தை அளிக்கிறது.  

5 /6

SSY: இந்த திட்டத்தில் முதலீடு செய்வது பெண் பிள்ளைகளின் எதிர்கால தேவைகளுக்கு பயன்படுவதோடு, இதில் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும்.  

6 /6

Tax-Saver FD: இந்த திட்டத்தில் 5 வருடத்திற்கு முதலீடு செய்யும்போது உங்களுக்கு 9% வட்டி விகிதம் கிடைப்பதோடு 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.