நடிகை மஹிமா நம்பியார் கிளிக்ஸ்

நடிகை மஹிமா நம்பியார் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு

 

  • Dec 07, 2022, 23:53 PM IST

 

 

 

1 /4

மலையாளத்தில் முதலில் அறிமுகமான மஹிமா நம்பியார், 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான சாட்டை படம் மூலம் அறிமுகமானார்.   

2 /4

இவரது நடிப்பில் மொத்தம் 14 தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. விரைவில் வெளியாக உள்ள விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தில் இவர் நடித்துள்ளார்.   

3 /4

படப்பிடிப்பு நடைபெற்று வரும் நாடு, சந்திரமுகி 2 ஆகிய தமிழ் படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.  

4 /4

இவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின்பற்றுகின்றனர்.