காலையில் இந்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை!

காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். சில உணவுகளை காலையில் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துகிறது.

 

1 /6

காலையில் சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். இவை நாள் முழுவதும் தேவையான ஆற்றல்களை நமது உடலுக்கு வழங்குகிறது. காலையில் சாப்பிட கூடாத சில உணவுகள் உள்ளன.  

2 /6

மாவுச்சத்து நிறைந்த உணவுகள் சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகப்படுத்தும். அதுவும் ரொட்டி போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகள் ஜீரணம் ஆக தாமதம் ஆகும்.

3 /6

காலையில் பழச்சாறுகளை குடிக்க கூடாது. குறிப்பாக வெறும் வயிற்றில் குடித்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கிறது.   

4 /6

பாலில் உள்ள கேசீன் குடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும். இதன் மூலம் வீக்கம் ஏற்பட்டு, உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் குடல் ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது.

5 /6

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிக்க கூடாது. இவற்றில் அதிகம் லாக்டோஸ் உள்ளது. இவை பெருங்குடலை பாதித்து வாயு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. 

6 /6

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கவும், நீண்ட நேரம் பசி உணர்வை கட்டுப்படுத்தவும், உடல் எடையை பராமரிக்கவும் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.