அஜித் முதல் தனுஷ் வரை... படப்பிடிப்பு தளத்தில் காயமடைந்த திரை பிரபலங்கள்!

தமிழ் நடிகர்கள் பலர் படப்பிடிப்பு தளத்தில் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

 

1 /5

'வலிமை' படத்தின் படப்பிடிப்பின் போது பைக் சண்டை காட்சியில் நடிகர் அஜித்குமார் பைக்கிலிருந்து கீழே விழுந்து காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.  

2 /5

'பிச்சைக்காரன்-2' படப்பிடிப்பு தளத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  

3 /5

நடிகர் விஷால் ஒரு தடவையல்ல, பல தடவைகள் படப்பிடிப்பு தளங்களில் சண்டை காட்சிகளின் போது காயமடைந்து சிகிச்சை எடுத்திருக்கிறார்.  

4 /5

நடிகர் அருண் விஜய், ஏஎல் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார், இப்படத்தின் சண்டை காட்சி லண்டனில் நடைபெற்றபோது இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  

5 /5

'மாரி-2' படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சண்டை காட்சியில் நடிகர் தனுஷுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.