நடிகர் யோகிபாபுவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல்!

Yogibabu: நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமான யோகிபாபு தற்போது ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார்.

 

1 /5

பல முக்கிய ஹீரோ படங்கள் யோகிபாபு இல்லாமல் இல்லை என்ற அளவுக்கு அவர் வளர்த்துள்ளார். விஜய், ரஜினி என இவர்களது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.    

2 /5

இந்த ஆண்டு ஜெய்லர், மாவீரன் போன்ற படங்களில் யோகி பாபுவின் நகைச்சுவை பரவலாக பேசப்பட்டது. தற்போது தளபதி 68, அயலான், அரண்மனை 2 படங்களிலும் நடித்துள்ளார்.  

3 /5

நடிகர் யோகி பாபு கடந்த 2020ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்.  

4 /5

யோகி பாபு மற்றும் மஞ்சுவிற்கு மகனும், மகளும் உள்ளனர். கடந்த மாதம் யோகி பாபு தனது மகனின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார்.  தமிழ் சினிமாவில் உள்ள பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த பிறந்தநாள் விழாவிற்கு வருகை தந்தனர்.    

5 /5

யோகிபாபு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகி உள்ளது.